அதர்வாவின் இதயம் முரளி... ஒரு வழியாக ரிலீஸ் தேதி வந்தாச்சுப்பா

அதர்வா நடித்து நீண்ட நாட்களாக் வெளிவராமல் இருக்கும் படம் இதயம் முரளி. கிட்டதடட்ட ஓராண்டுக்கு மேல் படம் வெளியாகமல் இருந்து வருகிறது.
ஆகாஸ் பாஸ்கரன் இயக்கி தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வாவுடன் கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நட்டி நடராஜன்,ரக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் இரண்டு பாடல்கள் சமீபத்தில் யூடியூப்பில் வெளியாகி சக்கை போடு போட்டது.
இந்த நிலையில் இதயம் முரளி ஜூலை 10ம் தேதி வெளியாகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டது.
A ride through love begins in theatres this July💌#IdhayamMurali on the big screens from JULY 10, worldwide ♥️
— DawnPictures (@DawnPicturesOff) May 26, 2026
A film by @AakashBaskaran@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar @manojdft @Dop_Sai @RakshanVJ… pic.twitter.com/pRcewFRpFk