Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தாய் எட்டடி பாய்ந்தால்…. பீமன் போல உடம்பை ஏற்றிய விக்ரம் மகன்

விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை ஏற்றியுள்ளார்.

5b63e1a219ec876c546513df702f6629-1

விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை ஏற்றியுள்ளார்.

துருவ் விக்ரம் தனது இரண்டாவது படத்தில் தனது தந்தையுடன் நடிக்க உள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் இயக்கும் இந்த படம் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் துருவ் விக்ரம் உடல் எடையக் கூட்டி முடி வளர்த்து புதிய கெட் அப்புக்கு மாறிய புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வழக்கமாக விக்ரம்தான் தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக இதுபோல உடல் எடையை ஏற்றி இறக்குவார். தந்தையின் பாணியை இப்போதே துருவ் விக்ரம்மும் பின்பற்ற தொடங்கிவிட்டார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top