The Odyssey பிடிச்சிருக்கா, அப்போ இந்த படங்களையும் பாருங்க!

 
The Odyssey Like Movies

ஹாலிவுட்டில் டாப் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'தி ஒடிசி' படம் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

மேட் டாமன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் பலருக்கு மிகவும் பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. இது பிடிச்சிருந்துச்சுன்னா, கண்டிப்பாக நான் சொல்லப்போற படங்களையும் பாருங்க.

Troy

2004-ஆம் ஆண்டு வுல்ஃப்காங் பீட்டர்சன் இயக்கத்தில் வெளியான படம் 'டிராய்' (Troy). இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கிறது.

Ran

1985-ஆம் ஆண்டு அகிரா குரோசவா இயக்கத்தில் வெளியான 'ரேன்' (Ran). இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கிறது. 2021-ஆம் ஆண்டு டேவிட் லோவரி இயக்கத்தில் வெளியான படம் 'தி கிரீன் நைட்' (The Green Knight). இப்படம் யூடியூபில் இருக்கிறது.

The Green Knight

From Around the web