×

நீ புடவை காட்டினாதாம்மா அந்த புடவைக்கே அழகு கூடுது - கவர்ச்சி பேபி சாக்ஷியின் லேட்டஸ்ட் போட்டோ!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுகொண்டு இடுப்பு கவர்ச்சியாக தெரியும்படி லோ ஹிப்பில் புடவை கட்டி இணையவாசிகளை காந்தம் போல் இழுத்துக்கொண்டார்.

View this post on Instagram

When we seek to discover the best in others , we will somehow bring out the best in ourselves 🔥 Forget about your imperfections and focus on what you do well, The peacock is famous for its beauty , despite its “not so pretty” feet 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 Photographer: @sarancapture Designer: @swaadh @swapnaareddyofficial Makeup: @artistrybyolivia Hair: @jayashree_hairstylist Venue : @sppgardens @teamaimpro @tisisnaveen . #saree #love #traditional #kollywood #mollywood #sareelovers #sarees #sareeindia #beauty #pretty #indian #biggboss #biggbosstamil #biggbosstamil3 #sakshiagarwal #peacock #nature #green #instamood #instagood #instadaily

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News