Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அதிகமாக லிப்ஸ்டிக்கை சாப்பிட்டால் அதிகமான படங்களைப் பெறுவீர்கள்: ஸ்ரீ ரெட்டி சர்ச்சை பதிவு

பிரபல தெலுங்கு பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தமிழில் ராகவாலாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் மீது பாலியல் புகார்களை பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி

29ccbba1ff53cb4ffac36f8cf149bfd7

பிரபல தெலுங்கு பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தமிழில் ராகவாலாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் மீது பாலியல் புகார்களை பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.தொடர்ந்து சமூக வலைதளத்தில் சர்ச்சையான கருத்துக்களையே பகிர்ந்து வருபவர் இவர்.

இந்த நிலையில் தற்போது ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. அதில், சாப்பாட்டை விட சினிமா நட்சத்திரங்கள் லிப்ஸ்டிக்கை அதிகம் சாப்பிடுவார்கள். நீங்கள் அதிகமாக சாப்பிட்டால் அதிகமான படங்களைப் பெறுவீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.  அதாவது திரைக்கு பின்னால் திரை நட்சத்திரங்கள் அதிகம் முத்தமிட்டுகொள்வதால்தான் அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற கருத்தினை சொல்கிறார் ஸ்ரீ ரெட்டி.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top