×

ரூ.1 கோடி கொடுக்கிறியா 100 நாள் இருக்கேன் - தெறித்து ஓடிய பிக்பாஸ்!

பிக்பாசில் பங்கேற்க ரூ .1 கோடி கேட்ட ஷில்பா மஞ்சுநாத்

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. அந்தவகையில் டிக்டாக் பிரபலம்  இலக்கியா மற்றும் நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், வித்யு லேகா ராமன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் தற்ப்போது பிக்பாஸ் குழு நடிகை ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோசியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத்தை அணுகியதாம். ஆனால், அவர் எடுத்த எடுப்பிலே  100 நாளைக்கு 1 கோடி சம்பளமாக கொடுத்த தாராளமா வரேன் இல்லையென்றால் வேற ஆள பாருங்கள் என கூற துண்ட உதறி தலையில் போட்டுகொண்டு பிக்பாஸ் குழுவினர் ஓடிவிட்டார்களாம். 

From around the web

Trending Videos

Tamilnadu News