×

மறைக்குறதுக்கு கட்ட சொன்னால் அதை முறுக்கி விட்டு முரட்டு போஸ் கொடுக்கிறியேம்மா...!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் புடவையில் செம ஹாட் போஸ் கொடுத்து ஆட்களை கவுத்துவிட்டார். இதனை கண்ட இணையவாசிகள் புடவையில் இப்படி ஒரு கவர்ச்சியை காட்ட உன்கிட்ட தான் கத்துக்கணும்மா... அநியாயத்துக்கு அலப்பறை பண்ற... என பொங்கி எழுந்துள்ளனர்.

View this post on Instagram

U guys love seeing me in a Saree more than modern wear so as my Birthday gift to all of you ,my Insta family who have adored me so much ,here is a special pic❤️ . ❤️I love you all ❤️ . Thank you all for showering me with your unconditional love , affection and support . . We are all in a very tough situation considering the current pandemic and I pray to God that we as a nation and as a planet come out of it soon and Be able to celebrate life together again. . Until then , Lets all Spread Love, Be Human and Live Healthy❤️🔥 . Click : @sarancapture Mua: @oasiaugustina94 Hair: @saisubha_hairstylist Wardrobe: My moms Saree❤️ . #saree #traditional #ethnic #birthday #jhumkas #instagood #instastyle #sareelove #fashion

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News