×

நீ இப்போ தான்மா உன் வயசுக்கு ஏத்த ட்ரஸ் போட்டிருக்க - தல பேன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி!

அனிகாவின் ஓணம் கொண்டாட்ட புகைப்படம்

 

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்"  மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அவருக்கு மகளாக பரவலானக் கவனத்தை ஈர்த்தார் பேபி அனிகா. அதன் பின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான இணையத் தொடரான குயினில் சிறுவயது ஜெயலலிதாவாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

தனது எதிர்காலமாக சினிமாவே அமைய வேண்டும் என நினைக்கும் அனிகா  போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவையும் வைரலாகப் பரவி சீக்கிரமே அனிகா கதாநாயகியாக மாறிவிடுவார் என அனைவரையும் சொல்ல வைத்துள்ளன.

சமீபகாலமாக மாடர்னாகவும், கவர்ச்சியாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா இப்போது பாவாடை சட்டையில் தன் வயதிற்கு தகுந்த உடை அணிந்து சிறு பெண் போல் ஓணம் கொண்டாடிஉள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் இப்போதான் தல பொண்ணு என்பதை யோசித்து பார்க்கமுடிகிறது என கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News