Categories: Cinema News latest news throwback stories

ஆஸ்கர் விருது வாங்கிறதெல்லாம் பெரிய விஷயமா? அந்த மேடையிலே இப்டி பேசி இருக்காரே இளையராஜா!…

Ilayaraja: பொதுவாகவே இளையராஜா பேசுவதில் ஒரு ஆளுமை திமிர்த்தனம் இருக்கும். ஆனால் அதை உரிய பாராட்டு வாங்க வேண்டியவர்களிடமும் காட்டுவது மடத்தனமாக தானே இருக்க முடியும். அப்படி ரஹ்மானுக்கான ஆஸ்கர் மேடையில் பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தவர் இளையராஜா. அந்த நேரத்தில் ரோஜா படத்தில் மணிரத்னத்துடன் அவருக்கு சண்டை  உருவாகிறது. அப்போ, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற புதுமுகத்தினை மணிரத்னம் அறிமுகம் செய்து வைக்கிறார். முதல் படத்திலே இளையராஜா தூக்கி போட்டு விருதுகளை குவிக்கிறார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் பார்முலாவைக் காப்பி அடித்த புருஸ்லீ… எப்படி தெரியுமா? கேப்டன் சொல்வதைக் கேளுங்க…

அதில் பலரும் கலந்துக்கொண்டனர். இளையராஜாவும் முக்கிய பிரபலமாக கலந்து கொண்டார். அப்போ அவர் மேடையில் பேசி இருப்பார். கிட்டத்தட்ட 10 நிமிச பேச்சில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எந்த வாழ்த்துக்களையும் சொல்லவில்லை. மாறாக எல்லா படங்களுக்குமே ஆஸ்கர் கிடைப்பது இல்லை. எல்லாம் ஆஸ்கருக்காக உருவாக்கப்படவில்லை. அங்கு போகும் படங்கள் எல்லாம் தேர்வு செய்யப்படுவது இல்லை.

இதையும் படிங்க: ஒரே வருடத்தில் 20 படங்கள்!.. பறந்து பறந்து நடித்த ரஜினிகாந்த்!.. எல்லாமே சூப்பர் ஹிட்டு!..

அந்த வீடியோவைக் காண: https://www.instagram.com/reel/C4zckHDRTMN/?igsh=cTdxeThjdXY5Zzk5
Published by
Shamily