Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

“V” ஷேப்பில் வெளிச்சமா காட்டிய இலியானா… இம்சை பண்ணாதம்மா!

கிளாமர் உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் இலியானா!

6bd5d1b0496a3ae9df8e6eea77c7b067

தமிழில் நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இலியானா. அதேபோல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 

இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

ஆனால், திடீரென ஒருநாள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளிவந்தது. இலியானா காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிப்டுத்தினார். 

காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் லைஃப் என்ஜாய் பண்ணி வாழ்ந்த்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெள்ளை நிற கிளாமர் உடையில் முன்னழகை கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். அம்மணியின் அழகை ரசிகர்கள் வச்ச கண்ணு வாங்காமல் ரசித்துத்தள்ளியுள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top