×

இசையமைப்பாளர் இமானின் க்யூட் க்யூட் குட்டீஸ்... முதன் முறையாக இணையத்தில்...

டி.இமான் தனது மகள்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 
CXtIS5nU0AAYt9k

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் டி.இமான்.

இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவர், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களின் மூலம் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரானார்.

தற்போது தமிழ் திரையுலகிலுள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் இமான்.

சமீபத்தில் கூட விஸ்வாசம் படத்தில் இவர் போட்டிருந்த கண்ணானா கண்ணே பாடலுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் தனது மகள்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News