ஜி.வி.பிரகாஷ் -கயாடு லோஹர் நடித்த இம்மார்டல் படப்பிடிப்பு நிறைவு

ஜி.வி.பிரகாஷ் -கயாடு லோஹர் நடித்த இம்மார்டர் படப்பிடிப்பு நிறைவு

 
immortal

ஏ.கே. ஃபிலிம் ஃபேக்ட்ரி தயாரிப்பில்  ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் இம்மார்டல். அறிமுகம் இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் இப்ப்படம் மர்மங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சார்ந்தது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் -கயாடு லோஹர் நடித்த இம்மார்டர் படப்பிடிப்பு நிறைவு


இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
 

Tags

From Around the web