ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்!.. தமிழ் படம் லிஸ்டலயே இல்லயே!...

 
ramayana

 

கடந்த 10 வருடங்களாகத்தான் இந்திய சினிமாக்கள் ரூ.1000 கோடி வசூலை தாண்டி வசூல் செய்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் திரைப்படங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளும் டப் செய்யப்பட்டு வெளியாவதால் இந்த வசூல் சாத்தியமாகி வருகிறது.

கன்னடத்தில் கேஜிஎப், கே ஜி எப் 2, காந்தாரா, காந்தாரா 2, தெலுங்கில் பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, புஷ்பா 2 போன்ற படங்கள் வெளியாகி ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தன. தமிழைப் பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு நேரடி தமிழ் திரைப்படமும் ஆயிரம் கோடி வசூலை எட்டவில்லை/ அதே நேரம் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.835 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில், ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.

தங்கல் ரூ.2070 கோடி, துரந்தர் 2 ரூ.1813 கோடி, பாகுபலி 2 ரூ.1788 கோடி, புஷ்பா 2 ரூ.1742 கோடி, துரந்தர் ரூ.1307 கோடி, ஆர்.ஆர்.ஆர் ரூ.1230 கோடி, கேஜிஎப் 2 ரூ.1215 கோடி, ஜவான் ரூ.1160 கோடி, ராமயணா ரூ.1200 கோடி, பதான் ரூ.1055 கோடி, கல்கி 2898 ஏடி ரூ.1042 என இந்திய திரைப்படங்கள் வசூலை பெற்றுள்ளன.

 

Murugan ..
Murugan ..

5155 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web