Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நட்டி நடிக்கும் இன்ஃபினிட்டி – லைக்ஸ் குவிக்கும் போஸ்டர் வெளியீடு

நட்டி நடிக்கும் இன்ஃபினிட்டி – லைக்ஸ் குவிக்கும் போஸ்டர் வெளியீடு

a8440705bf878905148786e37e283bc9-1

தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருவர்ப் நட்டி (நடராஜ்). சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் பல திரைப்படங்களில் அவர் நடித்து விட்டார்.

தற்போது இன்ஃபினிட்டி என்கிற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர்  சாய் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை மென்பனி புரடெக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

4a07661d80b10ee5514bc7d390527777-2

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நட்டி முறுக்கு மீசை, தாடி என வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top