×

கொரோனாவால் நடைபெற்ற சுவாரசியங்கள் மற்றும் குற்றங்கள்!

கொரோனாவால் நடைபெற்று வரும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுக்க தன் பரவலின் தீவிரத்தால் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், மேலும் மேலும் அடுத்தடுத்த நாடுகளுக்குள் நுழைந்து கொண்டே இருக்கிறது.

 

இந்தியாவிலும் விகிதவாரியாக அதே நிலைதான். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

லைவ் அப்டேட்ஸ்:

* ஒழுங்கற்ற முறையில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக திரிபுரா மாநில மருத்துவ செயலர் மற்றும் தேசிய சுகாதார இயக்குநர் ஆகிய இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரிக்க ஆய்வுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது

* மகாராஷ்டிராவில் , பைகுல்லா சந்தை வீதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்ற காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

* கொரோனா லாக் டவுன் அமலில் இருக்கும் இந்த சூழலில் கேரள வீதிகளில் யானை ஒன்று சுற்றித்திரிந்த காட்சி பரவி வருகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News