×

டிக்டாக் மூலமாக அறிமுகமானவர் பாலியல் தொல்லை… சீரியல் நடிகை தற்கொலை!

தெலுங்கில் சீரியல்களில் நடித்து வரும் ஸ்வராணி என்ற பிரபல நடிகை தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கில் சீரியல்களில் நடித்து வரும் ஸ்வராணி என்ற பிரபல நடிகை தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனசு மமதா, மௌன ராகம்  ஆகிய தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை கொண்டரபள்ளி ஸ்வராணி. இவருக்கு டிக்டாக் மூலமாக அறிமுகமான தேவராஜ் என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உள்ளார்.

இது சம்மந்தமாக அவரது பெற்றோர் போலிஸில் புகார் அளித்துள்ளனர். இந்த தற்கொலையானது தெலுங்கு சீரியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News