Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்த இயக்குனர் அடங்கவே மாட்டாரா? – இரண்டாம் குத்து பாடல் வரி வீடியோ

இந்த இயக்குனர் அடங்கவே மாட்டாரா? – இரண்டாம் குத்து பாடல் வரி வீடியோ

86963428861c3a775e8af3879afe7142

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து அடல்ட் காமெடி படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது. 

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார் சந்தோஷ் ஜெயக்குமார். இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பாரதிராஜா முதல் பலரும் இப்படத்தை கண்டித்திருந்தனர். ஆனால், அவரை கிண்டலாக பதில் கூறிய சந்தோஷ் குமார் கடும் எதிர்ப்பிற்கு பின் மன்னிப்பு கேட்டார். இப்படத்திற்கு தடை விதிப்பது பற்றி ஆலோசிப்போம் என அமைச்சர் கடம்பூர் ராஜூவே கூறினார். ஆனாலும், இப்படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற பூம் பூம் பாடல் வரிகள் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அந்த பாடலில் ஆபாச மற்றும் இரட்டை அர்த்தமுள்ள வரிகள் இடம் பெற்றுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top