Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இரும்பனது குத்தமாடா? கொரோனா கொடுமைகள் – வைரலாகும் வீடியோ

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 83 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு அதில் 2 பேர் இறந்து விட்டனர்.

707995ae2b0c19177a4b819a6b1a9ac1

கேரளா, டெல்லி உட்பல பல மாநிலங்களுக்கும் இந்நோய் வேகமாக பரவி வருவதால் தமிழகத்திலும் இந்நோய் பரவி விடுவோ என்கிற அச்சம் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது. வருகிற 16ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.

பீதி ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் கொரோனா தொடர்பான மீம்ஸ்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டேதான் இருக்கிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான ஒரு நகைச்சுவை வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top