×

40 வயசுல இந்த கவர்ச்சி தேவையா?- பிரபல நடிகையை விளாசும் நெட்டீசன்கள்

பாரதி ராஜா இயக்கிய தாஜ்மகால் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரீயாசென். அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து பிரசாந்த் ஜோடியாக குட்லக் என்ற படத்திலும்,அர்ஜூன் நடித்த அரசாட்சி படத்திலும் நடித்தார்.
 

பாரதி ராஜா இயக்கிய தாஜ்மகால் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரீயாசென். அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து பிரசாந்த் ஜோடியாக குட்லக் என்ற படத்திலும்,அர்ஜூன் நடித்த அரசாட்சி படத்திலும் நடித்தார். 

இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாததை அடுத்து மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்தார். 

ரியாசென் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். 40 வயதை நெருங்கிய இவர் தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உள்ளாடை இல்லாமல் வெரும் சட்டையை மட்டும் போட்ட படி உள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வசுல இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த படத்தை காண லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்

From around the web

Trending Videos

Tamilnadu News