×

ஜாக்கெட்டிற்குள் புடவை கட்டியிருக்குறதை பாருங்க - இதெல்லாம் ஒரு ஸ்டைலாமா?

நடிகை நந்திதா ஸ்வேதா வெளியிட்ட புகைப்படத்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

 
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் ஜாக்கெட்டிற்குள் புடவை கட்டிக்கொண்டு வித்யாசமாக போஸ் கொடுத்துள்ளார். இதெல்லாம் ஒரு ஸ்டைலாமா நந்திதா? இத கட்டிக்கிட்டு எங்கயும் வெளியில் போயிடாதீங்க. எல்லாம் உங்க நல்லதுக்கு தான் சொல்றோம்.

From around the web

Trending Videos

Tamilnadu News