Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தளபதி 65 கதாநாயகி இவர்தானா? வெளியானது முதல் அப்டேட் !

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 படத்தின் கதாநாயகி யார் என்பது வெளியாகியுள்ளது.

b4dd894cf745071b844d74fd0ea4e924

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 படத்தின் கதாநாயகி யார் என்பது வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படம் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலே நடிக்க இருக்கிறாராம். முதல் பாதியின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படத்தில் அவரே கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஏற்கனவே காஜர் அகர்வால் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top