×

குயினை எதிர்த்து கேஸ் போட தீபாவுக்கு என்ன தகுதி இருக்கு? ஓங்கி பளார் விட்ட கௌதம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கவுதம் மேனன் குயின் என்கிற பெயரில் வெப் தொடராக எடுத்துள்ளார்.
 

தன்னிடம் அனுமதி பெறாமல் எடுக்கப்படும் குயின், தலைவி உள்ளிட்டவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னிடம் அனுமதி பெறாமல் எடுக்கப்படும் குயின், தலைவி உள்ளிட்டவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

தீபாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு இயக்குநர்கள் கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கவுதம் மேனன் சார்பில் பதில் மனு சமர்பிக்கப்பட்டது. வழக்கு தொடர தீபாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அந்த மனுவில் கவுதம் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News