×

டவுசர் ரொம்ப குட்டியூண்டு இருக்கேம்மா... புல்லிங்கோ பூரா பேரும் மயங்கிட்டாங்க!
 

அசத்தலான கிளாமர் உடையில் செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!
 
 
டவுசர் ரொம்ப குட்டியூண்டு இருக்கேம்மா... புல்லிங்கோ பூரா பேரும் மயங்கிட்டாங்க!

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் கார்ஜியஸ் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். குட்டியூண்டு டவுசர் அணிந்துக்கொண்டு மாடர்ன் டாப்பில் மாஸ் போஸ் கொடுத்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் அழகை கண்டு புல்லிங்கோ மொத்த பேரும் மதிமயங்கிவிட்டனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News