×

மாலத்தீவுக்கு போனாலே எல்லாம் ஓப்பன் தானா? துறந்து காட்டிய பார்வதி நாயர்!
 

சட்டை கழட்டி பலான போஸ் கொடுத்த பார்வதி நாயர்!
 
 
மாலத்தீவுக்கு போனாலே எல்லாம் ஓப்பன் தானா? துறந்து காட்டிய பார்வதி நாயர்!

கேரளத்து மாடல் அழகியான பார்வதி நாயர் தமிழில் ‘என்னை அறிந்தால்’, ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ மற்றும் ‘சீதக்காதி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். அதன்பின் கிடைத்தது தான் சினிமா வாய்ப்புகள். 

ஒரு சில படங்களில் நடித்தும் அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்றுள்ள அவர் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் கூடுதல் கவர்ச்சி காட்டி சட்டை திறந்து போஸ் கொடுத்து சாய்ச்சுபுட்டார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News