×

அங்க இவ்ளோ பெரிய ஆளா?... விஷாலைக் காப்பாற்றும் இந்தி சினிமா ரசிகர்கள்!

விஷால் நடிக்கும் படங்களின் இந்தி டப்பிங் ரைட்ஸ் எல்லாம் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

 

விஷால் நடிக்கும் படங்களின் இந்தி டப்பிங் ரைட்ஸ் எல்லாம் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஷால் கடைசியாக கொடுத்த ஹிட் படம் என்றால் இரும்புத்திரைதான். அதற்கு முன்னர் அவர் கொடுத்த ஹிட் எதுவென்று அவரே மறந்திருப்பார். அப்படி இருந்தும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதற்கானக் காரணம் என்னவென்றால் விஷால் படங்கள் இங்கே பிளாப் ஆனாலும், இந்தி டப்பிங் ரைட்ஸில் சக்க போடு போட்டுக்கொண்டு இருக்கின்றன.

தமிழ் சினிமா நடிகர்களிலேயே விஜய்க்கு பின் அதிகவிலைக்கு விற்கப்படுவது விஷால் படங்கள்தானாம். அதனால் விஷால் படங்கள் எவ்வள்வுதான் பிளாப் ஆனாலும் கையைக் கடிப்பதில்லை என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News