Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சட்ட மட்டும்தானா? பேண்ட் எங்கம்மா? நடிகையை விளாசும் நெட்டிசன்கள்…

சட்ட மட்டும்தானா? பேண்ட் எங்கம்மா? நடிகையை விளாசும் நெட்டிசன்கள்…

3627702a01e0ef76cc5e89e6d93f7398

காதலும் கடந்து போகும், கவன், பிரேமம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மடோனா செபாஸ்டியன். மலையாளத்திலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. 

எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் தானும் கவர்ச்சி காட்ட வேண்டும் என முடிவெடுத்த அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறாராம்.

சமீபத்தில் அப்படி கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் சட்டை மட்டும் அணிந்து பேண்ட் போடாமல் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சட்ட மட்டும் போட்டு இப்படி நிக்குறியே?. பேண்ட் எங்கம்மா? என நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

808b194c4eb9b539403dad5ce93c1361-1

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top