×

திரிஷாவுடன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறாரா? இது எப்ப நடந்தது? 

மே 4ம் தேதி தென்னிந்திய குயின் திரிஷாவுக்குப் பிறந்தநாள். சமூக வலைதளங்கள் முழுக்க திரிஷாவின் புகைப்படங்களாக நிரம்பிக் கிடந்தன. 
 

மே 4ம் தேதி தென்னிந்திய குயின் திரிஷாவுக்குப் பிறந்தநாள். சமூக வலைதளங்கள் முழுக்க திரிஷாவின் புகைப்படங்களாக நிரம்பிக் கிடந்தன. 

இந்நிலையில் திரிஷா தமிழ் சினிமா உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி அனைவருடனும் நடித்துவிட்டார் ஆனால் சிவகார்த்திகேயனுடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை என்று சிலர் வருந்தினர். 

அவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால் உற்சாகப் படுவார்கள். ஆம் சிவகார்த்திகேயனும் திரிஷாவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் என்ன அவர்கள் நடித்தது திரைப்படத்தில் அல்ல. 

பல வருடங்களுக்கு முன்பு வந்த vivel soap டிவி விளம்பரத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். யூடுப்பில் இந்த வீடியோ காணக் கிடைக்கிறது. 

https://youtu.be/FadhD7zcda8

From around the web

Trending Videos

Tamilnadu News