Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒளியிலே தெரிவது தேவதையா?… அசத்தலான லுக்கில் ரித்விகா.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

ஒளியிலே தெரிவது தேவதையா?… அசத்தலான லுக்கில் ரித்விகா.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

c7d8770aef2cdab8c8cd2a9842b6fc29

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா தற்போது போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை  சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு வெள்ளையில் மிகவும் அழகாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top