×

நடிகை நஸ்ரியா வாங்கிய காரின் மதிப்பு இத்தனை கோடியா? வாய்பிளக்கும் மக்கள்!

இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது படங்கள் தான். OTT தளத்தில் நிறைய படங்கள் வெளியாக ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வந்தனர்.
 

அதில் நடிப்பின் அரக்கன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் பகத் பாசில். இளம் வயதாக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையில் இவரை மிஸ் செய்துவிட கூடாது என திருமணம் செய்துகொண்டவர் நஸ்ரியா.

இவர் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் சினிமாவிற்கு இடைவேளை விட்டு இப்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

தற்போது இந்த பிரபல ஜோடி விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளனர். போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற விரைமதிப்புமிக்க காரை வாங்கியுள்ளார்களாம். அதன் ஷோரூம் விலை ரூ. 1.90 கோடியாம். ஒரு வினாடியிலேயே 100 கிலோ மீட்டர் வேக பிக்கப்பை அடைந்துவிடுமாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News