Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சர்க்கஸ் காட்டுறியா…? கிண்டலடித்தவருக்கு சம்யுக்தா ஹெக்டே பளார் ரிப்ளை

சர்க்கஸ் காட்டுறியா…? கிண்டலடித்தவருக்கு சம்யுக்தா ஹெக்டே பளார் ரிப்ளை

cecc4f9a830eb88899bef6db0b0a53d6-2

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் ஒர்க் அவுட் இவரது ஒர்க் அவுட் வீடியோவிற்கு இணையவாசி ஒருவர் ” பட வாய்ப்புகள் இல்லாததால் இப்படி சர்க்கஸ் செய்து ப்ராக்டிஸ் செய்கிறீர்களா” என கிண்டலடித்தார்.

அந்த நபருக்கு பதிலடி கொடுத்த சம்யுக்த ஹெக்டே, சோசியல் டிஸ்டன்சிங் ஓடு புதிய கலையை கற்க முயற்சித்து வருகிறேன்.உங்கள் கருத்துக்கு நன்றி இருந்தாலும் சர்க்கஸில் வேலைபார்ப்பது கேவலம் இல்லை அவர்கள் குடும்பங்களை விட்டு விட்டு மக்களை சந்தோச படுத்த தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.அது உங்களை போன்ற நபர்களுக்கு எப்படி புரியும் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் பலர் மனங்களை கவர்ந்து பாராட்டுக்கள் பெற்று வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top