×

மண்ணின் மைந்தனா? உளறல் மன்னனா? … தமிழகமெங்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்த கட்சி உறுப்பினர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்த கட்சி உறுப்பினர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பனிப்போர் நடந்த நிலையில் கட்சி இரண்டாக உடையும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாக ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். இதனால் உறுப்பினர்கள் குழப்பத்தில் இருந்து தெளிவாகி தேர்தல் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

edappadi-stalin-2-cinemapettai

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்கள் இணையமெங்கும் பரவி வருகின்றன.

edappadi-stalin-1-cinemapettai

From around the web

Trending Videos

Tamilnadu News