×

பிக்பாஸ் 4ல் சூரிய தேவியா? பஜாரி சண்டை கன்பார்ம் - கதிகலங்க வைக்கும் புதிய லிஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

 

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. அந்தவகையில் தற்ப்போது போட்டியாளர்கள் குறித்த புதிய லிஸ்ட் ஒன்று இன்னயத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது.

 இதில், டிக்டாக் சூரியாதேவி, நடிகை கிரண் ரதோட் சனம் ஷெட்டி, ஷிவானி நாயர், நீயா நானா கோபிநாத், ஜோ மைக்கேல், VJ மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யதேவி இருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.  அப்படி மட்டும் நடந்துவிட்டால் பிக்பாஸ் வீடு பஜாரி வீடு ஆகிடும்.

From around the web

Trending Videos

Tamilnadu News