×

அங்கதான் க்ளோசப் வைக்கனுமா? மீரா வெளியிட்ட வீடியோ - திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் மீரா மிதுன்.
 

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்  தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் அவை எல்லை மீறி ஆபாசமாகவும் இருப்பதுண்டு. இதைக்கண்டு நெட்டிசன்கள் அவரை எவ்வளவு திட்டினாலும் அவர் அதை கண்டுகொள்வதே இல்லை.

இந்நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்தும் ரசிகர்கள் அவரை வழக்கம் போல் திட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News