×

டிக் டாக்குக்கு போட்டியாக ’பைட்’ – சம்பாதிக்கவும் வழி இருக்கா ?

டிக்டாக் போன்ற சமூக வலைதள செயலிகளுக்கு போட்டியாக பைட் என்ற புதிய செயலி இன்று அறிமுகமாகியுள்ளது.

 

டிக்டாக் போன்ற சமூக வலைதள செயலிகளுக்கு போட்டியாக பைட் என்ற புதிய செயலி இன்று அறிமுகமாகியுள்ளது.

இன்று பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் மொபைல்களை டிக்டாக் உபயோகப்படுத்தி வருகின்றனர். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை டிக் டாக் ஆக்ரமித்துக் கொள்கிறது. ஆனால் இதனால் பயனாளர்களுக்கு எந்தவித லாபமும் இல்லை.

இந்நிலையில் டிக்டாக், மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றுக்குப் போட்டியாக பைட் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை, போன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தலாம். மற்றவற்றை போலள்ளாமல் இதில் வெறும் 6 வினாடிகளுக்கே வீடியோக்களை எடுத்து வெளியிடலாம். ஆனால் இதில் பிரபலமானால் வருமானம் ஈட்ட முடியும் என்ற வசதி இருப்பதால் மற்ற செயலிகளுக்குக் கடுமையாக போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News