×

இந்த கருப்பு புடவை விட்டா வேற துணியே இல்லையா? வெறுத்துப்போன ஜொள்ளு பார்ட்டிஸ்!

டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. மென்பொருள் பொறியாளரான இவரது டப்மாஸ் வீடியோகளுக்கு ஏராளமான பாலோயர்கள் உண்டு. அதில் கிடைத்த புகழை வைத்து வெள்ளித் திரைக்கு வந்துள்ளார்.

 

தமிழில் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து இவர் படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு ஆத்தா... நீயா இது ? கப்சிப்னு ஆகிவிட்டனர். தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக அம்மணி ஏதேதோ செய்து வருகிறார்.

அதன் முக்கிய வேலையாக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த ஒரு வார காலமாக ஒரே புடவையில் எடுத்துக்கொள் போட்டோக்களை ஒவ்வொரு நாளுக்கு ஒன்று என்று பதிவிட ,மிருணாளினி பக்கதர்கள் கொஞ்சம் சலிப்பாகி விட்டனர். புதுசா ஏதா ட்ரை பண்ணுமா...? நயன்தாராவா நீ? பார்த்த போட்டோவையே பத்து தடவ பாக்குறதுக்கு...

View this post on Instagram

Last set from the series 🤭🖤

A post shared by BUJJAMMA ❤️ (@mirnaliniravi) on

From around the web

Trending Videos

Tamilnadu News