×

நடிகர் விஜய் சேதுபதியா இது? ஆள் அடையாளமே தெரியலையேப்பா!!!

பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களின் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

 
vijays759

பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களின் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இதன்பின் சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் விஜய் சேதுபதியை இந்தியளவில் ரீச் செய்யவைத்தது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் இளம் வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

ஆம் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும், அட, நம்ம விஜய் சேதுபதி அண்ணனா இது? என கேட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News