Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுதான் அண்ணாத்த லுக்கா ? இணையத்தில் பரவும் ரஜினியின் புகைப்படம்!

ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் என இணையத்தில் ஒரு புகைப்படம் உலாவர ஆரம்பித்துள்ளது.

3a2ded6a71c346054c5796932b8b3a55

ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் என இணையத்தில் ஒரு புகைப்படம் உலாவர ஆரம்பித்துள்ளது.

ரஜினி தர்பார் படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு ஆகிய நாயகிகளோடு பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் சதீஷ் போன்றவர்களும் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக் வெளியாகியது. இதையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்க, இணையத்தில் ரஜினி கருப்பு சட்டையுடன் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. இதுதான் அண்ணாத்த படத்தில் ரஜினியின் தோற்றம் என ரசிகர்கள் யோசிக்க, இது அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் ரசிகர்கள் உருவாக்கியது எனறும் சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top