×

இந்த கவர்ச்சி போதுமா? அட இன்னும் கொஞ்சம் வேணுமா!..

கியார அத்வானி பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் நடிப்பில் வெளிவந்த கபீர் சிங் படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.
 

இது மட்டுமின்றி குட் நியூஸ் படமும் இவருக்கு செம்ம ஹிட் அடிக்க, கியார தற்போது லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடிக்க, விரைவில் தமிழ் சினிமாவிலும் இவரை பார்க்கலாம் என்றே தெரிகிறது.

இந்நிலையில் கியார சமீபத்தில் ஒரு அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ் கொடுக்க, அது செம வைரல் ஆகி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News