×

அட தெறி வில்லனா இது...? செம ஸ்மார்ட்டா மாறி விஜய்க்கே சவால் கொடுக்குறாரேப்பா!

சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக வில்லன் நடிகர்களும் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி வருகின்றனர். படத்தில் ரௌடித்தனமாக நடித்து ரசிகர்களின் வெறுப்பிற்கு உள்ளானாலும் நிஜ வாழ்க்கையில் அவர்கள் ஹீரோக்களாக இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது.

 

அப்படித்தான் வில்லத்தனமான நடிப்பது வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர் நடிகர் தீனா. இவர் கமல் நடித்த விருமாண்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, தெறி , ஜில் ஜங் ஜக்,  வட சென்னை , பிகில் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது கோட் ஷூட் போட்டுக்கொண்டு செம கெத்தாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்ளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். செம ஸ்மார்ட்டாக மாறி ஹீரோக்களுக்கே டஃப்  கொடுப்பதாக இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவர் தற்ப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News