">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இயக்குனர் ஹரிக்கு இவ்ளோ க்யூட்டான மகளா? – வைரலாகும் புகைப்படம்
சாமி, தமிழ், சிங்கம் என தமிழ் சினிமாவில் அதிரடி போலீஸ் கதைகளை இயக்கியாவர் இயக்குனர் ஹரி. தற்போது சூர்யாவை வைத்து ‘அருவா’ படத்தை இயக்கவுள்ளார்.
இவர் நடிகர் விஜயகுமார் மகள் பிரீத்தா விஜயகுமாரை திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு.
இந்நிலையில், மகளுடன் ஹரி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.