Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜயின் மகளாக நடித்த சிறுமியா இது? – ஆச்சர்ய புகைப்படம்

விஜயின் மகளாக நடித்த சிறுமியா இது? – ஆச்சர்ய புகைப்படம்

02300a0524f5eed7a8221c0a806afc54

அட்லீ இயக்கத்தில் தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்தவர் நைனிகா. பிரபல நடிகை மீனாவின் மகள். இந்த திரைப்படம் 2016ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நைனிகாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. ஆனாலும், அப்படத்திற்கு பின் நைனிகா சினிமாவில் தலை காட்டவில்லை. 

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படத்தை மகள்கள் தினத்தன்று மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஆச்சர்யம் தரும் வகையில் நைனிகா மாறியுள்ளார்.

இதைக்கண்ட ரசிகர்கள், உங்களைப் போலவே உங்களும் மகளும் அழகாக இருக்கிறார் என பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top