×

முருகதாஸை தன் படத்திலிருந்து தூக்கிய விஜய்… இதுதான் காரணமா?

விஜய் 65 படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இப்போது அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

 

விஜய் 65 படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இப்போது அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்தார் ஏ ஆர் முருகதாஸ். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.  முருகதாஸ் விஜய் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது உருவானது.

ஆனால் இப்போது முருகதாஸ்அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என்றும் ஒரு காரணமும் படத்தின் பட்ஜெட் தொடர்பாக விஜய்க்கும் முருகதாஸுக்கும் சன் பிக்சர்ஸ்க்கும் ஏற்பட்ட கருத்து மோதல்தான் காரணம் என்று இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News