×

தளபதி 65 டைட்டில் இதுவா ?... இதுமட்டும் நடந்த செம்ம மாஸா இருக்கும்!

விஜய்யின் அடுத்த படத்துக்கு ரஜினி படத்தின் டைட்டிலை வைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

 

விஜய்யின் அடுத்த படத்துக்கு ரஜினி படத்தின் டைட்டிலை வைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் அடுத்த படம் தற்போது தளபதி 65 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு முதலில் துப்பாக்கி 2 எனப் பெயர் வைக்கலாம் என ஏ ஆர் முருகதாஸ் நினைத்தார். ஆனால் அதனை துப்பாக்கி பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தர மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு தளபதி எனப் பெயர் வைக்கலாமா எனப் படக்குழு யோசித்து வருகிறதாம். இதனடிப்படையில் இந்த படம் ஹேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் மம்மூட்டி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தளப்தி திரைப்படம் இன்றளவும் கல்ட் கிளாசிக் படமாக பார்க்கப்படுகிறது. அதனால் அந்த தலைப்பை மணிரத்னம் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News