×

ஒரு விஜய் படத்தின் மொத்த வசூலும் இவ்வளவுதான்? அதையே அசால்ட்டாக தட்டிய ஆர் ஆர் ஆர்!

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடித்து வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

 

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடித்து வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்துக்குப் பின் ராஜமௌலியின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறியுள்ளது. இதனால் அவர் அடுத்ததாக இயக்கப்போகும் ஆர் ஆர் ஆர் படத்தின் பட்ஜெட் அதிகமாகி எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். அதை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளதாம். தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்களான அஜித் விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர்களின் படத்தின் மொத்த வசூலே அவ்வளவுதான் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் தென்னிந்தியாவின் வசூல் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார் ராஜமௌலி

From around the web

Trending Videos

Tamilnadu News