×

டாம்பாய் சத்யாவா இது...? நிஜத்துல ட்ரடிஷனல் தேவதையா இருக்காங்களே!

சீரியல் நடிகை ஆயிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

ரியல் நடிகை ஆயீஷா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பொன்மகள் வந்தாள்’  சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பரீட்சியமான முகமாக பார்க்கப்பட்டார். ஆனால், அந்த சீரியலின் இயக்குனர் ஒருநாள் படப்பிடிப்பில் ஆயீஷா டிரஸ் மாற்றிக் கொண்டிருக்கும் போது  திடீரென்று ரூம் கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டார்.

சீரியல் நடிகை ஆயீஷா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பொன்மகள் வந்தாள்’  சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பரீட்சியமான முகமாக பார்க்கப்பட்டார். ஆனால், அந்த சீரியலின் இயக்குனர் ஒருநாள் படப்பிடிப்பில் ஆயீஷா டிரஸ் மாற்றிக் கொண்டிருக்கும் போது  திடீரென்று ரூம் கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஆயிஷா அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது அவரது சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. சீரியலில் டாம் பாய் போல் நடித்துவிட்டு நிஜத்தில் இம்புட்டு லட்சணமாக ட்ரஸ் பண்றீங்க என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

View this post on Instagram

Thinking of uh 💕

A post shared by ayesha actress (@aayesha6_official) on

From around the web

Trending Videos

Tamilnadu News