×

உங்க தங்கச்சியா இது....? டெய்லி இவங்க கூடவே போட்டோ போடுங்க - மொய்க்கும் ரசிகர்கள்!

தங்கையுடன் நடிகை பூனம் பாஜ்வா

 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். உடனே ரசிகர்கள்.. அப்பாலே போ பூனம் பாஜ்வா... உங்கள விட உங்க தங்கச்சி கியூட்டா இருகாங்க என வழிந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News