Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஓடிடியில் வெளியாகிறதா வர்மா? – தயாரிப்பாளர் பதில் இதுதான்!…

ஓடிடியில் வெளியாகிறதா வர்மா? – தயாரிப்பாளர் பதில் இதுதான்!…

50d89943b82aea72e2d46dc287bc8f8a

இயக்குனர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த முதல் திரைப்படம் வர்மா. ஆனால், தயாரிப்பாளருக்கு இப்படத்தின் உருவாக்கத்தில் திருப்தி இல்லாததால் இப்படம் வெளியாகவில்லை. மேலும், வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்கிற தலைப்பில் அப்படம் மீண்டும் எடுக்கப்பட்டு வெளியானது.

இந்நிலையில், வர்மா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. அமேசான் பிரைமில் நவம்பர் 13ம் தேதி வெளியாகிறது எனவும் செய்திகள் வெளிவந்தது.

ஆனால், இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார். அப்படி வெளியான செய்தி வதந்தி என அவர் டிவிட் செய்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top