×

விக்ரம் படத்தின் மேக் அப் மேனுக்கே இவ்வளவு சம்பளமா? வியக்க வைக்கும் தகவல்!

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் சிறப்பு மேக் அப் காட்சிகளுக்காக வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட இருக்கும் மேக் அப் மேனுக்கு சம்பளம் 60 லட்சமாகும்.

 

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் சிறப்பு மேக் அப் காட்சிகளுக்காக வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட இருக்கும் மேக் அப் மேனுக்கு சம்பளம் 60 லட்சமாகும்.

விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமானகோப்ராபடத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளது படக்குழு. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்தால் மொத்த படமும் முடிந்துவிடும்.

அதில் விக்ரம் நடிக்கும் காட்சிகள் மட்டும் 26 நாட்கள் படமாக்கப் பட உள்ளதாம். முதலில் விக்ரம் இலலாத காட்சிகளை படமாக்கி விட்டு பின்னர் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளாராம் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இந்த படத்தில் விக்ரம் 7 கெட் அப்களில் நடிக்க உள்ள ஸ்பெஷல் மேக்கப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மேக் அப் மேனுக்கே சம்பளம் 60 லட்சமாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News