Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்படி பணம் சம்பாதிக்க வெட்கமா இல்ல? இணையவாசிகளை டென்ஷன் செய்த அபிராமி!

மாடலிங்கில் பணியாற்றி பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் அபிராமி. பின்னர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பிக்பாஸ் மூன்றில் கலந்து கொண்டு முகினுடன் காதல் வயப்பட்டு மக்களால் நன்கு அறியப்பட்டார்.

a24eb5ac5d2dcb5452d48bdeb6cd352a

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் வீட்டிலேயே இருந்து வரும் அபிராமி சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து அதிலேயே பணமும் சம்பாதிக்கிறார். ஆம், தற்ப்போது  moisturizer விளம்பரம் செய்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட நெட்டிசன்ஸ் சாப்பிடுறதுக்கே வழியில்லாம வீட்டுல உட்கார்ந்துட்டு கிடக்குற இந்த நேரத்துல இப்படி விளம்பரம் செய்து நீங்க பணம் பாக்குறீங்க. ஆனால், அடுத்தவங்கள பத்தியும் அவர்களின் நிலைமையை பற்றி கொஞ்சம்மும் யோசிக்கமாட்டீங்களா?  என திட்டி தீர்த்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top