×

உங்க போட்டோல எது தெரியுதோ இல்லையோ அது நல்லா தெரியுது - ஆள மயக்கும் ஐஸ்வர்யா மேனன்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விருப்பதாக வகையில் மோசமான கவர்ச்சி போடோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் தற்ப்போது கண்களை மூடிக்கொண்டு குளோஸ் அப்பில் செம கிளாமர் போஸ் கொடுத்து இளம் ரசிர்களை இழுத்துட்டார்.

"ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.  இப்படியே அடக்கம் ஒடுக்கமா இருந்திங்கனா லாக்டவுன் முடிஞ்ச உடனே ஒரு நல்ல வாய்ப்பு உங்களை தேடி வரும்..

View this post on Instagram

❤️

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

View this post on Instagram

❤️

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

From around the web

Trending Videos

Tamilnadu News